நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 22 ஆம் நாள், சனிக்கிழமை (31/10/2020)
விரதம்: பௌர்ணமி
திதி: பௌர்ணமி இரவு 08:49 வரை பின்பு பிரதமை
நட்சத்திரம்: அஸ்வினி இரவு 07:13 வரை பின்பு பரணி
சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
நல்ல நேரம்:
காலை: 07:45 – 08:45
மாலை: 04:45 – 05:45
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 09:00 – 10:30 AM
குளிகை: 06:00 – 07:30 AM
எமகண்டம்: 01:30 – 03:00 PM
வழிபாடு: அம்மனை வழிபட சுபம் உண்டாகும்
ராசி பலன்கள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணியிடங்களில் நல்ல சூழல் நிலவும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பொறுமையுடன் இருப்பது நல்லது. சுப காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே! எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். தொழில் சம்பந்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். திருமண வரம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனதில் தெளிவு தோன்றும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! மாணவர்கள் கல்வியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கவலைகள் நீங்கும். சுபகாரிய செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனம் வேண்டும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஆகலாம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! புதிய அனுபவம் கிடைக்கும். வாரிசுகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அனுபவங்கள் மூலம் அதிலும் மேம்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் குழப்பமான சூழல் தோன்றும். கடன் பிரச்சனைகள் குறையும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! வாரிசுகளின் மூலம் செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் நிதானம் வேண்டும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்களே! பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த செயல்களை செய்து மகிழ்வீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! உடன்பிறப்புகளிடம் ஒற்றுமை காண்பீர்கள். பேசும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுய தொழில் சம்பந்தமான சிந்தனைகள் தோன்றும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே! உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு. பொருள் வரவு ஏற்படலாம். வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.