மேலாடை இல்லாமல் குளிக்கும் நிலையில் அமலாபால் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படம்
நடிகை அமலா பால் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், பெயருக்கு ஒரு ஹீரோயின் என நடிப்பதை தவிர்த்து விட்டு ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவ்வாறு ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது என்று இருந்தாலும், மறுபுறம் நேரம் கிடைக்கும் போது ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் தொடர்ந்து அமலா பால் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் ஒரு காட்டுப் பகுதியில் தொட்டியினுள் பூக்களுடன் மேலாடை இல்லாமல் குளிக்கும் நிலையில் நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகை அமலா பால் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேலாடை இல்லாமல் குளிக்கும் படத்தை வெளியிட்டு ரசிகர்களை அடுத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அமலா பால்