அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வெளியிட்ட புதிய உத்தரவு 

Edappadi Palanisamy

அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வெளியிட்ட புதிய உத்தரவு சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையடுத்து பாரத பிரதமர் நாட்டு மக்கள் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதை ஆமோதிக்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நமது இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் வருகின்ற 15.08.2022 … Read more

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

O Panneerselvam

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தாமதப்படுத்தப்படுவதாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது குற்றம் சாட்டியது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2019 ஆம் … Read more