சமீப காலமாக தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகைகளுக்கு வரவேற்பு அதிகமாகி கொண்டே வருகிறது. சிலர் இவ்வாறு பிரபலமாகி வெள்ளித்திரைக்கும் வந்துள்ளனர். அந்த வகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யாராம் (Nithya Ram) பிரபலமாகி வருகிறார்.
முதல் முறையாக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட நந்தினி சீரியல் தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதில் குறிப்பாக நித்யா ராம் படு கவர்ச்சியாக நடித்ததால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் இந்த சீரியல் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த சீரியலில் நடித்த நித்யா ராம் சமீபத்தில் தான் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியான சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்துள்ளார்.
தற்போது இவர் கன்னட மொழியை தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை நடிகையான நித்யா ராம் பட வாய்ப்பிற்காக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வண்ணமே உள்ளார்.
அந்த வகையில் நித்யாவின் உச்ச பட்ச கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.