நைட் பார்ட்டிக்கு போனதால் சினேகாவுக்கு அடித்த ஜாக்பாட்

நைட் பார்ட்டிக்கு போனதால் சினேகாவுக்கு அடித்த ஜாக்பாட்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் கொஞ்ச காலம் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு குடும்ப வாழ்க்கைக்கு சென்றிருந்தார்.

குடும்ப பாங்கான லுக்கை கொண்டுள்ள இவர் 2001 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து தமிழில் கமல்ஹாசன்,விஜய்,அஜித் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

#image_title

அந்த வகையில் இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில ஆண்டுகளில் இருவரும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டதால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

#image_title

தமிழ் திரையுலகில் காதலித்து மணந்து கொண்ட அஜித் மற்றும் ஷாலினி தம்பதிகள், சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகளை போல பிரசன்னா மற்றும் சினேகா தம்பதிகளும் அனைவரும் பாராட்டும் வகையில் நட்சத்திர தம்பதிகளாக மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளனர்.

#image_title

இந்நிலையில் மீண்டும் திரைத்துறைக்கு எண்ட்ரி கொடுத்த சினேகா, நடிகர் தனுஷ் நடித்த பட்டாசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்க இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

#image_title

இந்நிலையில் சினேகா ஆரம்ப காலத்தில் மலையாள திரையுலகில் நடித்த போது நடந்த சம்பவம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

#image_title

மலையாள திரையுலகில் நடித்த இவர் இரவு நேரங்களில் நைட் பார்ட்டிக்கு சென்றதால் நிறைய வாய்ப்புகளை பெற்றார் என நடிகரும், பிரபல யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment