காந்தாரா மற்றும் கே.ஜி.எப் மாஸ் ஹீரோக்களை சந்தித்த பிரதமர் மோடி!! வைரலாகும் புகைப்படம்!
காந்தாரா மற்றும் கே.ஜி.எப் மாஸ் ஹீரோக்களை சந்தித்த பிரதமர் மோடி!! வைரலாகும் புகைப்படம்! கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலகங்கா விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி விழா நடைபெறும் அதன்படி 14 வது சர்வதேச விமான கண்காட்சி விழாவை இன்று தொடங்கி வைத்தார் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி. கண்காட்சி விழாவை தொடங்கி வைத்தது மட்டுமல்லாமல் அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி காந்தாார படத்தை இயக்கி நடித்த … Read more