காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு திருமணத்தை நிறுத்திய VAO கைது
காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு திருமணத்தை நிறுத்திய VAO கைது காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, வேறொரு நபருடன் திருமணம் நிச்சயத்த நிலையில், திருமணம் நின்று போக காரணமான கிராம நிர்வாக அலுவலர் கைது காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வல்லக்கோட்டை ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார். 2018 ஆம் ஆண்டு மதுரமங்கலம் பகுதியில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி வகுப்பில் உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி (வயது 26) … Read more