நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்ட பிரபல நடிகர்

நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்ட பிரபல நடிகர்   நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள பிரபல தமிழ் நடிகர் ஒருவர் பெண் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ் சினிமாவில் 90 களில் முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் கதாநாயகியாக நடித்துள்ளார். … Read more