கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய தர்ஷா குப்தா! நடிகர் சதீஷ் சர்ச்சையில் சிக்க இது தான் காரணம்

கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய தர்ஷா குப்தா! நடிகர் சதீஷ் சர்ச்சையில் சிக்க இது தான் காரணம்   சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சன்னி லியோனை மிஞ்சிய வகையில் படு கவர்ச்சியான உடையில் நடிகை தர்ஷா குப்தா கலந்து கொண்டார்.இதை விமர்சிக்கும் வகையில் நடிகர் சதீஷ் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.   இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து நானாக எதையும் பேசவில்லை, அவர் சொன்னதை தான் பேசினேன் என நடிகர் சதீஷ் விளக்கம் … Read more