மஹாலட்சுமி பற்றி அவருடைய கணவர் கூறியது! பரபரப்பு தகவல்!
மஹாலட்சுமி பற்றி அவருடைய கணவர் கூறியது! பரபரப்பு தகவல்! சன்டிவியின் அன்பே வா தொடரில் நடித்து வருபவர் சீரியல் நடிகை மகாலட்சுமி இவர் திடீரென பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்களின் திருமணம் போட்டோக்களை வெளியிட்டனர்.அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் சிலர் ரவீந்தரிடம் இருக்கும் பணத்திற்காக தான் மஹாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என கடும் விமர்சனங்கள் எழுந்து வந்தது. அதற்கான பதிலடியாக மஹாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் ஒரு பேட்டி அளித்தனர்.இந்நிலையில் ரவீந்தர் … Read more