குட்டைப் பாவாடையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த லாஸ்லியா

Losliya-Tamil Cinema News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு பல்வேறு பிரபலங்களை அறிமுகபடுத்தியுள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வழியாக தமிழ் மக்களுக்கு பரிச்சயமான இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியா, தற்போது முன்னணி ஹீரோயின்களை ஓரம்கட்டும் அளவுக்கு தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சக பங்கேற்பாளர் கவினுடன் காதல் ஏற்பட்டதால் தன்னுடைய பெற்றோர்களின் எதிர்ப்பை சம்பாதித்த லாஸ்லியா ஒரு வழியாக கவினுடனான தன்னுடைய காதலை முறித்து கொண்டு … Read more