இந்திய சினிமாவிலேயே மொக்கையான படம் இதுதான்! கலாய்த்து வரும் நெட்டிசன்கள்!

This is the best film in Indian cinema! Active netizens!

இந்திய சினிமாவிலேயே மொக்கையான படம் இதுதான்! கலாய்த்து வரும் நெட்டிசன்கள்! விஜய் தேவர் கொண்டா தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் ,அர்ஜுன் ரெட்டி ,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ,நோட்டா ,டியர் காம்ரேட் ,ஆகிய படங்களை நடித்துள்ளார்.தற்போது பூரி ஜெயகநாத் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லைகர்.இந்த படமானது அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனால் முதல் நாளில் இருந்த படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வந்தது.இந்த படமானது பெரும் தோல்வியை சந்தித்தது. இதுவரைக்கும் இந்திய சினிமாவிலேயே வந்துள்ள படங்களில் … Read more