சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி பதிவாளர் நேரில் ஆஜராகாமல் வீடியோ மூலம் திருமணங்களை நடத்தலாம் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!!
சிறப்புத் திருமண சட்டத்தின்படி பதிவாளர் முன்பு நேரில் மணமக்கள் ஆஜராகாமல் காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும். மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்தநிலையில் கடந்த 2021ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நான் சிறப்புத் … Read more