தென் மாவட்டங்களை வளைக்க எடப்பாடி பழனிசாமி போடும் பலே திட்டம்

Edappadi Palanisamy

தென் மாவட்டங்களை வளைக்க எடப்பாடி பழனிசாமி போடும் பலே திட்டம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மவுசு கூடிக்கொண்டே வரும் நிலையில் தென்மாவட்டங்களை கவர ஓபிஎஸ் பக்கமுள்ள 2 சீனியர்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கே கோர்ட் தீர்ப்பு சாதகமாகிவிட்ட நிலையில், ஒருவரும் ஓபிஎஸ் பக்கம் வரவில்லை. பாஜகவும் இவரை கை விட்டுவிட்டது, டிடிவி, சசிகலா போன்றோரும் பகிரங்க ஆதரவை இதுவரை தரவில்லை.இதனால் செய்வதறியாமல் ஓபிஎஸ் திகைத்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான், டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து … Read more