திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்த 5 முன்னணி நடிகைகள்!!
முதலில் கர்ப்பம் தரித்து பின்னர் திருமணம் செய்து கொண்ட ஐந்து முன்னணி நடிகைகள்!! பொதுவாக சினிமா துறையில் இருப்பவர்கள் தங்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்வது பின் இரண்டு மூன்று மாதங்களில் விவாகரத்து செய்வது என்று வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், தற்பொழுது நாம் படிக்க இருக்கும் செய்தி சற்று வித்தியாசமானது. அதாவது அனைவரும் திருமணம் செய்து பின்னர் கர்ப்பம் தரிப்பார்கள் ஆனால் இவர்கள் முதலில் கர்ப்பம் தரித்து பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்.மேலும்,சுவாரசியம் என்னவென்றால் இவர்களில் … Read more