50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கும் நாள் அறிவிப்பு!! ரசிகர்கள் ஆரவாரம்!!
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கும் நாள் அறிவிப்பு!! ரசிகர்கள் ஆரவாரம்!! உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும் போட்டிகளில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் உலக கோப்பை போட்டிகள். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு முறையும் ஏதோ புதிய போட்டிகள் காண்பது போல ரசிகர்கள் மத்தியில் ஒரு உற்சாகம் இருக்கும். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்டு வரும் உலக கோப்பை … Read more