பீகாரில் பலத்த இடி மின்னல் தாக்கி 11 பேர் பலி -தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!!

11 killed in severe thunder and lightning in Bihar - Rs. 4 lakh relief announced!!!

பீகாரில் பலத்த இடி மின்னல் தாக்கி 11 பேர் பலி -தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!! பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனத்த மழை காரணமாக ஏற்பட்ட இடி மின்னலால் இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புர்னியா, அராரியா பகுதியில் 8 பேரும், சோபால் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் ஆகிய 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்துள்ளனர் என்று அம்மாநில … Read more