கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் … Read more

அதிகரிக்கும் தொற்று பாதிப்பு .. 1வராம் தொடர் விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

அதிகரிக்கும் தொற்று பாதிப்பு .. 1வராம் தொடர் விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!   நாடுமுழுவதும் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதையடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளை உஷார் படுத்தி வருகின்றது. தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல படையெடுக்க துவங்கும் இந்த இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல், கோடை காலத்தில் இன்னும் தன்னுடைய வீரியத்தை அதிகரிக்கும் என்பதால், தமிழக அரசின் கவனம் தற்போது பள்ளி மாணவர்கள் மீது திரும்பியுள்ளது. … Read more