மெட்ரோவில் பயணிக்க ‘வாட்ஸ் ஆப் டிக்கெட்’ என்ற புதிய வசதி!! இன்று அறிமுகப்படுத்துகிறது சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்!

chennai-metro-rail-administration-is-introducing-a-new-facility-called-whats-app-ticket-to-travel-in-metro-today

மெட்ரோவில் பயணிக்க ‘வாட்ஸ் ஆப் டிக்கெட்’ என்ற புதிய வசதி!! இன்று அறிமுகப்படுத்துகிறது சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்!! சென்னையில் 54.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது அலுவலகம்,பள்ளி கல்லூரி செல்லக்கூடியவர்கள், சுற்றுலா பயணிகள் என நாளொன்றுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் மூலம் சென்னையை இணைக்கும் வகையில் 116.1 கிலோமீட்டர் தொலைவில் மூன்று வழித்தடங்களில் இரண்டாம் … Read more