சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி பதிவாளர் நேரில் ஆஜராகாமல் வீடியோ மூலம் திருமணங்களை நடத்தலாம் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!!
சிறப்புத் திருமண சட்டத்தின்படி பதிவாளர் முன்பு நேரில் மணமக்கள் ஆஜராகாமல் காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் ...