டிகிரி முடிச்சா 60 ஆயிரம் சம்பளமா!! பிரபல விவசாய காப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!
டிகிரி முடிச்சா 60 ஆயிரம் சம்பளமா!! பிரபல விவசாய காப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு! விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளன வாங்க தகவலை பார்க்கலாம். பிரபல விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்காக தற்போது காலியாக உள்ள 50 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்து இருந்தால் போதும் மாதம் 60 ஆயிரம் வரை சம்பளம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் … Read more