அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? பத்திரிக்கை தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தை பிடித்துள்ள ஓ.பி.எஸ். உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? பத்திரிக்கை தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தை பிடித்துள்ள ஓ.பி.எஸ். உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி … Read more

2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்குமா? கருத்துக்கணிப்பால் அப்செட் ஆன ஸ்டாலின்

MK Stalin With Edappadi Palanisamy

2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்குமா? கருத்துக்கணிப்பால் அப்செட் ஆன ஸ்டாலின் வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் பொதுமக்கள், தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உட்பட மொத்தம் … Read more

பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக-ஆர்.நல்லகண்ணு குற்றசாட்டு

R Nallakannu

பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக-ஆர்.நல்லகண்ணு குற்றசாட்டு விழுப்புரம் பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக அரசு உள்ளது எனவும்,மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து காணையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கு முன்னதாக அவர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி … Read more