ஆளுநர் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!!
ஆளுநர் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!! வீண் பழிகளை கண்டு என்று தான் நாம் அஞ்சி இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கும், தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக வினருக்கும் இடையே மோதல் போக்கு நீண்ட காலமாக நீடித்து வருகிறது. திமுக அரசு குறித்து தமிழக ஆளுநர் அவர்கள் குற்றம் சாட்டியத்தை அடுத்து, அதற்கு பதிலடியாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது கட்சியினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். ஆங்கில … Read more