அதிகரிக்கும் தொற்று பாதிப்பு .. 1வராம் தொடர் விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

அதிகரிக்கும் தொற்று பாதிப்பு .. 1வராம் தொடர் விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!   நாடுமுழுவதும் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதையடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளை உஷார் படுத்தி வருகின்றது. தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல படையெடுக்க துவங்கும் இந்த இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல், கோடை காலத்தில் இன்னும் தன்னுடைய வீரியத்தை அதிகரிக்கும் என்பதால், தமிழக அரசின் கவனம் தற்போது பள்ளி மாணவர்கள் மீது திரும்பியுள்ளது. … Read more