எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

O Panneerselvam

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தாமதப்படுத்தப்படுவதாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது குற்றம் சாட்டியது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2019 ஆம் … Read more

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? பத்திரிக்கை தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தை பிடித்துள்ள ஓ.பி.எஸ். உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? பத்திரிக்கை தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தை பிடித்துள்ள ஓ.பி.எஸ். உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி … Read more