ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!!
ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!! திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தெற்கு ரயில்வே இன்று(செப்டம்பர்7) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு வைகை அதிவிரைவு இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் தாம்பரம், செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் வந்து அங்கிருந்து விருதாச்சலம், அரியலூர் ஆகிய ஊர்கள் வழியாக திருச்சி … Read more