இன்று கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்!!

இன்று கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்!! திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகரான விஜய் கடந்த இரண்டாம் தேதி கட்சி தொடங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் இன்று காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. கட்சி … Read more