சத்தியமா சிங்கிள் மீனிங் தான்பா! கண்ணா பின்னா கவர்ச்சியில் நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம்

சத்தியமா சிங்கிள் மீனிங் தான்பா! கண்ணா பின்னா கவர்ச்சியில் நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம்

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வந்தவர்களில் நடிகை அமலா பாலும் ஒருவர்.ஆடையில்லாமல் அவர் நடித்த ‘ஆடை’ திரைப்படத்திற்கு பிறகு அவர் முற்றிலும் ஆளே மாறிவிட்டார். தொடர்ந்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபிக்கும் வகையிலான கதாபாத்திரங்கள் கொண்ட கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 

ஆனால் 2019 ல் வெளியான ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து தன்னுடைய திறமையை காட்டியிருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்பு அமையாததால் ரொம்ப காலமாக மேடம் இருக்கிற இடம் தெரியாமல் இருந்து வருகிறார். ஆனால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் அவர் தன்னுடைய புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தினமும் எதாவது ஒரு சர்ச்சை போட்டோவை வெளியிட்டு சமூக வலைத்தள ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார்.

 

பட வாய்ப்புகள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அமையாததால் கடந்த 2 ஆண்டுகளாக தியானம், ஆசிரச வாசம், யோகா, உல்லாசமாக ஊரை சுற்றுவது என அமலாபால் ஜாலியாக இருந்து வந்தார். இவர் தற்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தான் என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் உள்ளிட்ட  விபரங்களை புகைப்படங்களாக பகிர்ந்து வருகிறார்.

 

அந்த வகையில் ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது உள்ளிட்ட சர்ச்சை போட்டோக்களை அடிக்கடி பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தி கொண்டேயிருக்கிறார்.ஆடை, ராட்சசன் உள்ளிட்ட பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதோ அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தற்போது கைவசம் தயாராக உள்ளது.

இந்த படத்தில் ஆக்‌ஷன் ரோலில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். மேலும் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது குட்டி ஸ்டோரி படத்தில் நடிக்க அமலாபாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுமட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார்.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் வெப் சீரிசிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் நடித்த அதே அந்த பறவை போல படமும் வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. இந்நிலையில், லெப்ஃப்ட்ல பாருங்க.. ரைட்டுல பாருங்க.. நேரா போயிட்டே இருங்க.. இதயம் சொல்லும் அனைத்தையும் செய்யுங்க.. என்று கேப்ஷன் வைத்து வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
கன்னாபின்னாவென்று கவர்ச்சியை காட்டும் அமலா பால் வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வித விதமான கமன்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.எதோ மீனிங்கில் போட்டுவிட்டு கடைசியா சத்தியமா சிங்கிள் மீனிங் தான் பா என்றும் சமாளித்து பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Comment