நடிகர் விஜயகாந்த் அவர்கள் காலமானார்! சோகத்தில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!

நடிகர் விஜயகாந்த் அவர்கள் காலமானார்! சோகத்தில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்! நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது அடுத்து சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் சற்று முன் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. தேமுதிக கட்சியின் நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் நேற்று முன்தினம்(டிசம்பர்26) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது வழக்கமான சிகிச்சைக்காகத்தான் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக கட்சி சார்பாக … Read more

இல்லத்தரசிகளே தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..!!

இல்லத்தரசிகளே தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..!! தங்கத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த தங்கத்தை சேமித்து வைக்கும் பழக்கத்தை பெரும்பாலான மக்கள் கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத செலவுகளுக்கு தங்கம் தான் கைகொடுக்கும் என்பதினால் அதன் மீதான மோகம் இன்று வரை குறையாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,830 ஆக இருந்த நிலையில் இன்று … Read more

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!!

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!! திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தெற்கு ரயில்வே இன்று(செப்டம்பர்7) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு வைகை அதிவிரைவு இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் தாம்பரம், செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் வந்து அங்கிருந்து விருதாச்சலம், அரியலூர் ஆகிய ஊர்கள் வழியாக திருச்சி … Read more

‘தனுஷ் 51’ படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா!! படக்குழு அறிவிப்பு!!

‘தனுஷ் 51’ படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா!! படக்குழு அறிவிப்பு!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ்.இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து தனது அசுர நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றார்.நடிகர்,பாடகர்,தயாரிப்பாளர்,திரை கதையாசிரியர் என்று திறமையை வளர்த்து கொண்டு வரும் இவர் இதுவரை 48 படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் கேப்டன் மில்லர் மற்றும் … Read more

நடிகர் வடிவேலு குடும்பத்தில் அடுத்த சோகம்!!! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!!

நடிகர் வடிவேலு குடும்பத்தில் அடுத்த சோகம்!!! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!! நடிகர் வடிவேலு அவர்களின் சகோதரர் ஜெகதீஸ்வரன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆகஸ்ட்28) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு அவர்கள். இவருடைய வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் நடிகர் வடிவேலு நடிப்பில் சந்திரமுகி2 தியைப்படம் செப்டம்பர் மாதம் … Read more

இன்றே இறுதிநாள் மகளிர் உதவித்தொகை!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Today is the last day of women's scholarship!! Important announcement released by Tamil Nadu Government!!

இன்றே இறுதிநாள் மகளிர் உதவித்தொகை!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றது. அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த … Read more

ஒன்றிய அரசை எதிர்த்து ஸ்டாலின் கடிதம்! தஹிநஹிபோடா ஹேஷ் டேக் டிரெண்ட்

MK Stalin - Live Tamil News Latest Online Tamil News Today

ஒன்றிய அரசை எதிர்த்து ஸ்டாலின் கடிதம்! தஹிநஹிபோடா ஹேஷ் டேக் டிரெண்ட்   சென்னை : தமிழ்நாடுகளில் உள்ள தென்மாவட்டங்களின் கூட்டுறவு அமைப்பு களில் உள்ள ஆவின் பால் நிலையங்களில் இடம்பெறும் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என குறிப்பிட வேண்டும் என்று ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இது மீண்டும் ஹிந்தியை திணிப்பது போன்று உள்ளது. குழந்தையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் நினைக்கிறீர்கள் எங்கள் தாய்மொழியைக் காக்கும் நாங்கள் கூறுவதை கேளுங்கள் என்று தமிழக … Read more