Divaya Bharathi – முன்னழகு பிதுங்க மூச்சு முட்டும் கவர்ச்சியை காட்டும் நடிகை திவ்யா பாரதி
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை திவ்யா பாரதி.இளைஞர்கள் அனைவரையும் இந்த ஒரு படத்தில் நடித்ததன் மூலமாகவே தன் பக்கம் இழுத்து விட்டார்.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரை பூர்வீகமாக கொண்ட இவரின் உண்மையான பெயரே திவ்யபாரதி தான்.திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு இவர் மாடலிங் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
பின்னர் அதன் மூலமாக கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் வெள்ளித்திரையில் காலெடி எடுத்து வைத்துள்ளார்.சில மாதங்களுக்கு முன் இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடிகை திவ்யா பாரதி நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவர்களுடன் முனீஸ்காந்த்,பகவதி பெருமாள் மற்றும் இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.படம் ஹிட் ஆனதோ இல்லையோ இதன் மூலமாக நடிகை திவ்யா பாரதி ரசிகர்கள் மனதில் பிட் ஆகி விட்டார்.
லிவ்விங் டூ கெதர் பற்றியை கதையை கொண்ட இந்த திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் திவ்யா பாரதி அனைவரையும் கவர்ந்து விட்டார்.இதனைதொடர்ந்து அவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த வண்ணமேயுள்ளது.
இந்த படத்தில் அவரின் நடிப்பையும் தாண்டி அவரின் மேக்கப் இல்லாத இயல்பான அழகே ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.அவர் சேலையிலும் சரி,டவுசர் மட்டுமே அணிந்த மாடர்ன் உடையிலும் சரி ரசிகர்களை சுலபமாக கவர்ந்திழுக்கிறார்.
குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டேயுள்ளது.இந்நிலையில் அவர் அடுத்ததாக மதில்மேல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.
மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற தீவிரமாக களத்தில் இறங்கிய இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டு வருகிறார்.அவரின் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கான ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CgzBfqHv_FP/?igshid=YmMyMTA2M2Y=
அதில் வெள்ளை நிற உடையில் உடலோடு ஒட்டிய வகையில் முன்னழகு பிதுங்கி அனைத்தும் அப்படியே தெரியும் வகையில் உச்ச கட்ட கவர்ச்சியை காட்டியுள்ளார்.