அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியானது உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் நான்கு சதவீதம் உயர்த்தியுள்ளது. பல நாட்களாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் என பலரும் இது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசு ஆனது 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வாள் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,