Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

பிகினி உடைகளில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் கொலைகாரன் பட நடிகை

பிகினி உடைகளில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் கொலைகாரன் பட நடிகை

தமிழ் திரைத்துறையில் பல்வேறு இயக்குனர்கள், இசையமைப்பளர்கள் என பலர் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர்கள் பட்டியலில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டினியும் வருகிறார். தொடர்ந்து வித்யாசமான கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி சமீபத்தில் ‘கொலைகாரன்’ படத்தில் நடித்திருந்தார். எந்த வித ஆர்ப்பாட்டமும்,ஓவர் ஹீரோயிசம் என எதுவும் இல்லாமல் தன்னுடைய இயல்பான நடிப்பை இந்த படத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

ஆண்ட்ரே லூயிஸ் அவர்களின் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சைமன் இசையமைத்திருந்தார். அர்ஜுன், அஷிமா நர்வால், சீதா, நாசர், பகவதி பெருமாள், சம்பத் ராம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக வெளியான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக புதுமுக நடிகை அஷிமா நர்வால் என்பவர் நடித்திருந்தார். தமிழுக்கு இவர், புதுமுகம் என்றாலும் ஏற்கனவே தெலுங்கில் நாட்டகம், ஜெஸ்ஸி போன்ற படங்களில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவரான இவர் தனக்கு 10 வயது ஆகும் போதே மேல்படிப்பிற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டார். மேலும், மாடல் அழகியான இவர் , மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா குளோபல் ஆகிய இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார். அதன் பின்னர் திரைத்துறையில் ஆர்வம் வர கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ நாட்டகம் ‘ என்ற படத்தின் மூலமாக இவர் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

மாடல் அழகி என்பதால் அடிக்கடி மேடம் கவர்ச்சியான பல புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் சமீபத்தில் கடற்கரையில் எடுத்த சில பிகினி உடையில் உள்ள படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப்படி கடற்கரையில் படு கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படத்திற்கு காற்றில் ஈரத்தில் கலந்திருக்கும் உப்பு, நம் உடலிலும் முடியிலும் கலந்திருக்கும். அது பரந்து விரிந்திருக்கும் நீல நிற கடலின் ஒரு துளியாகவே கருதினேன் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

எதை எழுதியிருந்தால் நமக்கென்ன நமக்கு கண்ணுக்கு குளிர்ச்சியான கட்சி கிடைத்தால் போதும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

Leave a Comment