இன்னும் சிறிது நேரத்தில் சந்திர கிரகணம்!! மக்களே நீங்கள் தயாரா!!

இன்னும் சிறிது நேரத்தில் சந்திர கிரகணம்!! மக்களே நீங்கள் தயாரா!!

இன்னும் சிறிது நேயத்தில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதால் மக்கள் எல்லாரும் அதனை காண்பதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு 8.44 மணிக்கு தொடங்க இருக்கின்றது. இரவு 8.44 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம் இரவு 10.52 மணிக்கு உச்சம் பெற்று நள்ளிரவு 1.30 மணியளவில் முடிவடைய உள்ளது.

இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வெளியில் வராமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். கிரகணம் தொடங்கும் முன்பு சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு குளித்து விட வேண்டும்.

Leave a Comment