Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6170

அது மட்டும் எதுக்கு? வெறும் உள்ளாடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஷிவானி! புகைப்படம் உள்ளே!

அது மட்டும் எதுக்கு? வெறும் உள்ளாடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஷிவானி! புகைப்படம் உள்ளே!

விஜய் டிவியில் சீரியல் பிரபலங்களுள் ஒருவர் நடிகை சிவானி. விஜய் டிவியில் மூன்றுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு சூடுகளை கிளப்பும் வகையில் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.

சிறுசிறு உடைகளை அணிந்து கொண்டு அவர் ஆடும் நடனமும் கொடுக்கின்ற போஸும் இளைஞர்களை சுண்டி இழுக்கிறது என்றே கூறலாம்.உலக அழகி இவர்தான் என்று இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இளம் வயது ஆண் மகன்களின் கனவு கன்னியாக சிவானி வலம் வருகிறார் என்றே கூறலாம்.

இப்பொழுது இளைஞர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளாடை மட்டும் போட்டுக்கொண்டு ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் ஒரு புறம் என்ன அழகு என்று பாராட்டி வருகின்றனர். ஒருபுறம் இரட்டை அர்த்தத்தில் கலாய்த்து வருகின்றனர். எதற்கு அதை மட்டும் போடுறீங்க என ஒருபுறம் திட்டியும் வருகின்றனர்.

Leave a Comment