கேல் ரத்னா விருதை பெரும் தமிழக வீரர்
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை செய்து தங்கம் வென்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டியை அடுத்த பெரியவடகம்பட்டி என்ற … Read more