இயக்குனர் முதல் டாக்டர் வரை மொத்தம் 14 பேர்! பிரபல நடிகை பாலியல் புகார்

sexual harassment

இயக்குனர் முதல் டாக்டர் வரை மொத்தம் 14 பேர்! பிரபல நடிகை பாலியல் புகார் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘பட்னாகர்’ என்ற மலையாள திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரேவதி சம்பத். 27 வயதாகும் இவர் நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம் கொண்டவர். இந்நிலையில் தற்போது இவர் தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என இயக்குனர்கள் முதல் மருத்துவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய சமூக … Read more