முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!!
முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!! கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா. இவர் தந்தையை பார்த்து முதலில் ஆட்டோ ஓட்டுநராக ஆசைப்பட்டார். அதன் பிறகு தந்தையிடம் கற்றுக்கொண்டு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். அதனையடுத்து கோவை மாவட்ட தனியார் பேருந்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கோவை மாவட்டம் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் … Read more