அன்புமணி ராமதாஸ் கைது!! போர்க்களமாக மாறிய போராட்டக்களம்!!

அன்புமணி ராமதாஸ் கைது!! போர்க்களமாக மாறிய போராட்டக்களம்!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்திருக்கும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணியை அந்நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முன் தினம் காலை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு கூட தயார் … Read more