ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்விக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

the-case-of-smt-the-High Court-ordered-the-mother

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்விக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை  கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகின்றது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த பொழுது புலன் விசாரணை விரைவில் நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை நேற்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் … Read more