காயத்திலிருந்து குணமடைந்த விஜய் ஆண்டனி!! தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தி வைரலாகி வருகிறது!
காயத்திலிருந்து குணமடைந்த விஜய் ஆண்டனி!! தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தி வைரலாகி வருகிறது! சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இது அவரது படப்பிடிப்பிற்கும் மற்றும் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் குணமடைந்து வர வேண்டும் என்று பல ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர் இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் ஆண்டனி தன் 90 சதவீதம் குணமடைந்து விட்டதாகவும் உடைந்து … Read more