ராமநாதபுரம் வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு

Ramanathapuram

ராமநாதபுரம் வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு ராமேசுவரம் ராமநாதபுரம் அருகே சோழந்தூரில் வைகையின் கிளையாறான நாயாற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்க கால நகரம் இருந்த தடயத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். சோழந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளங்களை தூர்வாரும் போது உடைந்த ஓடுகள் வெளிப்பட்டுள்ளன. அவ்வூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் இதை அறிந்த … Read more