உலகில் 100 செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியல் வெளியீடு! மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த டெல்லி மூதாட்டி
இந்த ஆண்டிற்கான உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, டெல்லியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் இடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலக அளவில் பல்வேறு துறைகளில் செல்வாக்கு மிகுந்து விளங்கும் 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்திய பிரதமர் மோடி மட்டுமே இடம் பிடித்துள்ளார். கடந்த 2014, … Read more