நடிகர் விஜயகாந்த் அவர்கள் காலமானார்! சோகத்தில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!
நடிகர் விஜயகாந்த் அவர்கள் காலமானார்! சோகத்தில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்! நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது அடுத்து சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் சற்று முன் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. தேமுதிக கட்சியின் நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் நேற்று முன்தினம்(டிசம்பர்26) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது வழக்கமான சிகிச்சைக்காகத்தான் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக கட்சி சார்பாக … Read more