சத்தியமா சிங்கிள் மீனிங் தான்பா! கண்ணா பின்னா கவர்ச்சியில் நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம்
சத்தியமா சிங்கிள் மீனிங் தான்பா! கண்ணா பின்னா கவர்ச்சியில் நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வந்தவர்களில் நடிகை அமலா பாலும் ஒருவர்.ஆடையில்லாமல் அவர் நடித்த ‘ஆடை’ திரைப்படத்திற்கு பிறகு அவர் முற்றிலும் ஆளே மாறிவிட்டார். தொடர்ந்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபிக்கும் வகையிலான கதாபாத்திரங்கள் கொண்ட கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் 2019 ல் வெளியான ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து தன்னுடைய … Read more