அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் காரணமாக, அமெரிக்கா உடனான இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் 755 மில்லியன் டாலர் அளவில்அமெரிக்காவுக்கு இந்தியா கூடுதல் ஏற்றுமதியை மேற்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வேதிப் பொருட்கள், உலோகங்கள், தாதுப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக அந்த ஆய்வில் … Read more