அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம்
அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம் சென்னை : தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக இது கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது அப்படி கூட்டணி அமைத்தால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என கூறியுள்ளார். மத்திய பாஜக உள்த்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசிய போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் … Read more