ஆபாச படம் பார்ப்பாரா? கேப்மாரி பட நடிகை அளித்த சுவாரசிய பதில்

Athulya Ravi Latest Interview Updates-Live Tamil News Online Tamil News Channel

ஆபாச படம் பார்ப்பாரா? கேப்மாரி பட நடிகை அளித்த சுவாரசிய பதில் ஆபாச படம் பார்ப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு கேப்மாரி படத்தின் கதாநாயகியான அதுல்யா ரவி சுவாரசியமான பதிலை அளித்து அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய “காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் இந்த அதுல்யா ரவி. கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்த தமிழ் பொண்ணான இவருக்கு சமூக வளைத்தளத்தில் … Read more