சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக! விருப்ப மனு அளிக்க அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக! விருப்ப மனு அளிக்க அறிவிப்பு விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கான தேதியை பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஏற்கனவே அறிவித்துள்ளன. மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகளும் … Read more