பொங்கலுக்கு தாண்டவம் ஆடவிருக்கும் ஈஸ்வரன்!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் 46வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, மனோஜ், சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு … Read more