பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!!
பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!! சென்னை உட்பட 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் , மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டின் காரணத்தினாலும் ஜூலை 5 முதல் ஜூலை 8 வரை தமிழகம், காரைக்கால் … Read more